Open on YouTube

Audience and activity

Subscribers148K
Views per video4.5Kmedian of the last 30
Views per subscriber0.03how many actually watch
Comments per video16median
Uploads per month17.6
Last upload25d ago2026-09-13
Total views34M
Total videos2.6K
Long-form / Shorts44% / 0%

Counts come from the YouTube Data API and are refreshed regularly; medians are computed from the channel's last 30 videos.

What Theos Gospel Hall makes

Topics christian, gospel, worship, faith, tamil

சபை கூடுகை நேரம் : காலை 7.00 to 9:30 வரை திருப்பூர் புதிய பேருந்து நிலையம் பின்புறம், காலை 10:30 to 12:30 வரை கோவை உக்கடம் பகுதியிலும் ஆராதனை உண்டு இத்தளத்தில் பதிவேற்றப்படும் செய்திகளின் முக்கிய நோக்கம், விசுவாசிகளின் பக்திவிருத்தி மட்டுமே! இன்றைய காலகட்டங்களில் சபைகளை குறித்த தவறான கண்ணோட்டம் பல இடங்களில் நிலவுகின்றன. சபையில் நடக்கும் ஆராதனை முறைமைகள் மற்றவர்களுக்கு எரிச்சலூட்டி, புரியாத நிலையில் இருப்பது வருந்ததக்கது. சிலரின் தவறான பிரசங்கங்களும், வேதகோட்பாடுகளும் இத்தளத்தில் தைரியமாகவும், நிதானமாகவும் எடுத்தாளப்பட்டு, எது சரியான சத்தியம் என்பதும் வெளிப்படுத்தப்பட்டுள்ளது. இத்தளத்தில் வார்த்தைகளை கற்றுக்கொடுக்கும் போதகர் சாலமன் அவர்கள், தனது 24 ஆம் வயதில் தேவனை அறிந்து இரட்சிப்பிற்குள் நடத்தப்பட்டார். அதன் பின் ஊழியம் செய்ய தேவ அழைப்பை பெற்று, வேதாகம கல்லூரியில் வேதம் கற்று அடிப்படை போதனைகளை சரியாக போதித்துவருகிறார். திருப்பூரில் தியோஸ் காஸ்பல் ஹால் என்ற பெயரில் சபை கூடுகையும் உண்டு. ஆக தொடர்ந்து ஊழியம் செய்யும் சகோதரன் மற்றும் அவரது குழுவினருக்காக ஜெபித்துக்கொள்ளவும் ஆமென்

Features other people

Recent videos

TitlePublishedViewsLength
Loneliness is Dreadful | சாலமன் திருப்பூர்2026-09-146.7K2 min
🅻🅸🆅🅴 Sunday worship TGH Coimbatore / சாலமன் திருப்பூர் / 13/09/20262026-09-134.3K129 min
🅻🅸🆅🅴 Sunday Worship TGH Tirupur / சாலமன் திருப்பூர் / 13/09/20262026-09-134.7K151 min
9 Things you should do to be respected in society | சாலமன் திருப்பூர்2026-09-125.8K5 min
"My efforts are getting wasted" | சாலமன் திருப்பூர் #tgh #sermon #shorts2026-09-116.7K3 min
Can we pray to the dead? Is Catholic's Justification valid? | சாலமன் திருப்பூர்2026-09-1010.9K13 min
Are you really aware of how blessed you already are? | சாலமன் திருப்பூர்2026-09-0930.0K3 min
How to truly worship God with Christ as the Center | சாலமன் திருப்பூர்2026-09-088.1K25 min
The Promised Comforter who admonishes and leads us | சாலமன் திருப்பூர்2026-09-074.3K3 min
🅻🅸🆅🅴 Sunday worship TGH Coimbatore / சாலமன் திருப்பூர் / 06/09/20262026-09-063.0K152 min

Contact Theos Gospel Hall

Email none found in the channel description

YouTube youtube.com/@theosgospelhall

Contacts come only from what the channel publishes — its description and linked website.

Channels like Theos Gospel Hall

Same topics, similar size.

Looking for more channels like this? Search the directory by topic, size, content type and who they feature.

Find similar channels